கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடக்கும் என அறிவிப்பு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. Primary school exam date announced
ஆசிரியர் செய்தி
March 30, 2025
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு. வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் ...
Read More