கல்வித் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.எனவே மாணவச் செல்வங்கள் இந்த கல்வி வீடியோக்களை கவனமாக பார்க்கவும். உங்கள் நண்பர்கள் Whatsapp குழுவில் பகிரவும்
வகுப்பு10| Class 10 | தமிழ் | தொழில் நுட்பம் |பெருமாள்
திருமொழி |இயல் 4| பகுதி2| TM| KalviTv
ஏற்கனவே கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடங்களை நீங்கள் பார்க்க தவறியிருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. அனைத்து பாடங்களையும் இங்கே கோர்வையாக கொடுத்துள்ளோம்.. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்..