தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிப்பு.
16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர் - சட்டப்பேரவை செயலர்
கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்தல் 12ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது
சென்னை கலைவாணர் அரங்கம் முழு போலீஸ் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.