சென்னையைப் போல மேலும் 5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் - தமிழக அரசு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, May 8, 2021

சென்னையைப் போல மேலும் 5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் - தமிழக அரசு


கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையம்.


சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர் சந்திப்பு


"15ஆம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராகிவிடும்" என்றும் தெரிவித்தார்.