கொரோனா ஊரடங்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - தமிழக அரசு.
மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும்.
தேனீர் கடைகள் திறப்பதற்கு நாளை முதல் அனுமதி இல்லை.
சாலையோர பழக்கடைகள் பூக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.
மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ - பதிவு கட்டாயம்.
மேலும் தகவல்களுக்கு👇👇👇