3rd std KALVI TV English Video
கல்வித் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.எனவே மாணவச் செல்வங்கள் இந்த கல்வி வீடியோக்களை கவனமாக பார்க்கவும். உங்கள் நண்பர்கள் Whatsapp குழுவில் பகிரவும்
Class 3 | English | Work book | Season's story | Unit 1 | KalviTv