8th Std KALVI TV Science Video - அளவீட்டியல் | அலகு 1 - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, June 25, 2021

8th Std KALVI TV Science Video - அளவீட்டியல் | அலகு 1

                                                                 


8th Std KALVI TV Science Video


கல்வித் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் தற்போது பள்ளிகள் திறக்கும் சூழல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவச் செல்வங்கள் இந்த கல்வி வீடியோக்களை கவனமாக பார்க்கவும். உங்கள் நண்பர்கள்  Whatsapp குழுவில் பகிரவும் 


Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | அளவீட்டியல் | அலகு 1 | KalviTv