9th std KALVI TV Video
கல்வித் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.எனவே மாணவச் செல்வங்கள் இந்த கல்வி வீடியோக்களை கவனமாக பார்க்கவும். உங்கள் நண்பர்கள் Whatsapp குழுவில் பகிரவும்
Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | இடைக்காலம் | அலகு 6 | KalviTv