CAN நம்பர் பதிவு செய்வது எப்படி.? - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, June 9, 2021

CAN நம்பர் பதிவு செய்வது எப்படி.?

 CAN நம்பர் பதிவு செய்வது எப்படி.?

சாதி , வருமான , இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்.

 நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டாம் அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்.