கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையினர் இல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வருகின்ற ஜூலை 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
சேர்க்கை தொடங்கும் நாள் : 05.07.2021
சேர்க்கை முடியும் நாள் : 03.08.2021
சேர்க்கை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விவரங்கள் வெளியிடப்படும் தேதி : 09.08.2021
If you want to Download Government Order👇👇👇