10th 2021 Provisional Marksheet Published - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, August 23, 2021

10th 2021 Provisional Marksheet Published

மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களை தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது.அதேநேரம், உயர்கல்வி சேர்க்கைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.


இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று காலை 11 மணிக்கு இணையத்தில் வெளியானது. பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான Result மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 23.08.2021 காலை 11 மணி மணிக்கு வெளியிடப்பட்டது.

மாணவர்கள் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பதிவிறக்கம் செய்துகொள்ளாலாம்.


Direct Website Link 

👇👇👇


Click here