2021-2022 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாட திட்டம் குறைப்பு
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புக்கு 50% பாடம் குறைக்கப்படுகிறது.
மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
8-ம் வகுப்பு வரை 40% - 50% வரையிலான பாடங்கள் குறைப்பு
9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு
10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு
11, 12-ம் வகுப்புகளுக்கு 35% முதல் 40% பாடங்கள் குறைப்பு.