பள்ளிகள் நேரம் குறைப்பு - சற்றுமுன் புதிய அறிவிப்பு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, August 31, 2021

பள்ளிகள் நேரம் குறைப்பு - சற்றுமுன் புதிய அறிவிப்பு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மேலும்,

* மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்.


* ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும் 2 ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும்.


*விளையாட்டு நேரம் கிடையாது காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை , வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது.


*மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் 


* பெற்றோர்கள் , மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை ; மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி !