6th Refresher Course Module - All Subject - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, October 30, 2021

6th Refresher Course Module - All Subject

                                                 



நவம்பர்  1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில்,அனைத்து பாடங்களுக்கும் புத்தாக்க பயிற்சி கட்டகம் ( REFRESHER COURSE MODULE) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த புத்தகம் பள்ளி திறந்தவுடன் சில நாட்களுக்கு ஆசிரியரால் கற்பிக்கப்படும்.அதற்கு பின்னர்தான் புத்தக பாடங்கள் கற்பிக்கப்படும்.

பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு அளிக்கக்கூடிய புத்தாக்கப்பயிற்சி கட்டகம்.

இந்த பயிற்சிக்கட்டகத்தில் மாணவர்களுக்கு போதிக்கக்கூடிய பாடப்பகுதிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டகத்தில்  கற்றல் விளைவுகள், கற்றல் - ற்பித்தல் செயல்பாடுகள், மதிப்பீடு என பகுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. 


ஆறாம் வகுப்பு

புத்தாக்க பயிற்சி கட்டகம்


👇👇👇👇


Tamil - Click Here To Download




Social Science - Click Here To Download



Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly