நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Thursday, October 14, 2021

நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

 வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் திறப்புக்கு தமிழக அரசு அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு


ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி


நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி 


அனைத்து வகை கடைகளும் உணவகங்களும் இனிமேல் தினமும் 11 மணி வரை இயங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு


 தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி.


அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் - அரசு 





முதல்வர் அறிக்கையை பெற 👇👇👇