DEO - கலந்தாய்வில் மாறுதல் பெற்று வரும் அலுவலர்கள் குறித்த தகவல். - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, October 12, 2021

DEO - கலந்தாய்வில் மாறுதல் பெற்று வரும் அலுவலர்கள் குறித்த தகவல்.

 தற்போது நடைபெற்றுவரும் மாவட்ட கல்வி அலுவலர் கலந்தாய்வு குறித்த தகவல்கள் :  

 திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர்    


 தஞ்சாவூர் DEO திருமதி மஞ்சுளா தற்போது புதுக்கோட்டை DEO   


 புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO   


 மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி    


முசிறி கல்வி மாவட்டம்  திரு. பாரதி விவேகானந்தன்    சிவகங்கை மாவட்டம் 


திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா அவா்கள் உத்தமபாளையம்    


 பழனி கல்வி மாவட்ட அலுவலராக திரு. திருநாவுக்கரசு     


வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை     


கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜயேந்திரன் 


    உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு முத்தையா➖ஸ்ரீவில்லிபுத்தூர்     


பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்.     


சத்திய மங்கலம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆனார்.    


பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்   


 நாகை,திருவாரூர் மற்றும் மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர்கள் அதே பணியிடத்தில தொடர்கிறார்கள்.   


 பவானி மாவட்ட கல்வி அலுவலர் திரு.பழனி அவர்கள் கோபிசெட்டிபாளையம்  மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.     


சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் பவானி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார்    


ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு கணேசன் அவர்கள் அரியலூர் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திலும்    உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திரு ஆனந்தன் அவர்கள் ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலராக மாறுதல் பெற்றுள்ளனர்.   


 நாமக்கல்- மாவட்டக் கல்வி அலுவலர் திரு. D. ராமன்,அவர்கள் (Former D.E.O.PERUNTHURAI)   


 திருச்செங்கோடு -மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி  M.   விஜயா அவர்கள்(Former D.E.O.Edappadi)    


வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமதி அங்கு லட்சுமி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார்.    


ஆரணி கல்வி மாவட்ட  அலுவலர் திரு சம்பத் அவர்கள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார.    


திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்கள்   


 மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிடமாறுதல்.   

 திருமதி.ரேணுகா மா.க.அ,நாகர்கோவில்    

திரு.நாராயணசாமி - மா.க.அ.வள்ளியூர்    

திரு.மோகனன் - மா.க.அ.திருச்செந்தூர் 

   திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   


 பழனி கல்வி மாவட்ட அலுவலராக திரு. திருநாவுக்கரசு அவர்களும் வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை அவர்களும் பணி மாறுதல்.    


அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சங்கரன்கோவில் மாற்றம் .    


கோவில்பட்டி மாவட்டக் கல்லி அலுவலர் திரு.முனியசாமி அவர்கள் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணியேற்பு  


  பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்  

  வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலராக Mrs ஆர் . கீதா 

 New DEO of Ambattur Mr.Selvaganesan transferred from A.D. text book  


Tiruttani deo transferred to Arakkonam 


 Ponneri deo transferred to AD elementary 


 Ranipet Deo to  tiruttani  


Ambattur deo transferred to AD textbook 


 Tiruvallur  Deo transferred to  Ponneri Deo  


Avadi Deo transferred to   Chennai  North Deo


செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் திரு.P.நடராஜன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலராகவும் ,


திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி சாந்தி செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலராகவும்,


செங்கம் மாவட்டக்கல்வி அலுவலர் திரு விஜயகுமார் மதுராந்தகம்  மாவட்ட கல்வி அலுவலராகவும்,


மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் திரு, சுகானந்தம் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டக் கல்வி அலுவலராகவும் மாறுதல் பெற்றுள்ளனர்


திரு.சி.சுவாமி முத்தழகன் அவர்கள் போளுர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்


 ஒசூர்  DEO திரு ராஜேந்திரன் அவர்கள் செங்கம் DEO ஆக பணி மாறுதல்.....





செப்டம்பர் மாத அலகுத்தேர்வு All Classes Unit Test September Month
👇👇👇