அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Thursday, November 25, 2021

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!!



அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


2,774 பேருக்கும் மாத ஊதியமாக ரூ.10,000 வழங்க ஆணை


ஊதியத்தொகையாக 5 மாதங்களுக்கு ரூ.13.87 கோடி நிதி விடுவிப்பு


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!! G.O-226

👇👇👇

Click Here to Download

 




PGTRB Study Materials


♻️▪️PGTRB English Study Materials

➡️🔸PGTRB Commerce Study Materials UNIT - 13 Total 76 Pages


➡️🔸PGTRB Botany Study Materials 120 Pages

➡️🔸PGTRB Maths All Units Study Materials

➡️🔸PGTRB Tamil Study Materials