ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த வாரம் அது இறுதி செய்யப்படும் என்றும் முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும்-அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.