பள்ளி மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி 3 வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.