அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Sunday, December 19, 2021

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



#தமிழக நிதிநிலை சீரானதும் உங்களது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.


#நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு 



முதலமைச்சரின் முழுமையான உரை 

👇👇👇