2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!!
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு :
முதலில் பணிநிரவல் கலந்தாய்வு பள்ளி அளவிலான முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும்.
புதிதாக பணியில் சேர்பவர்கள் ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
G.O -176 School Education Deportment
👇👇👇👇
G.O -176 School Education Deportment Tamil Version தமிழில் பதிவிறக்கம் செய்ய
👇👇👇👇