தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு
ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதால்,
தொற்று எண்ணிக்கை 34 ஆக உயர்வு
இன்னும் 24 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனைக்கான
முடிவுகள் வரவேண்டி உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!
தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 34 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.