10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பே சிறந்தது - உயர்நீதிமன்றம் Chennai High Court - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, January 12, 2022

10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பே சிறந்தது - உயர்நீதிமன்றம் Chennai High Court

10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பே சிறந்தது - உயர்நீதிமன்றம் கருத்து 

நேரடி வகுப்பு நடுத்துவதை தவிர்க்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் 

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

*கொரோனா 3வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் - நீதிமன்றம் 

* ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவதால் ஆசிரியர், மாணவர், பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் - நீதிமன்றம்