தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள், உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகை கோர விரும்பினால் வரும் 13-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
Search This Blog
Monday, January 3, 2022
New
பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகை கோர விரும்பினால் வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். Public Exam - Differently abled children Application
Related Content
Public Exam - Differently abled children Application