10,11,12ம் வகுப்புக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை .
நேரடி வகுப்பை தவிர்க்க உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறிய நிலையில் ஆலோசனை நடக்கிறது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு .
ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடக்கும் என்றால் திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு.