நியோகோவ் என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா !? - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, January 29, 2022

நியோகோவ் என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா !?

 



நியோகோவ் என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா !? -  தமிழக அரசு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

பொது தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என கேட்டுக்கொள்கிறேன்.