மாறுதல் விண்ணப்பம் EMIS இல் பதிவேற்றம் செய்ய 12.01.2022 வரை அவகாசம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை 6.
ந.க.எண்.25154 / அ1 / இ2/ 2021, நாள்.10.01.2022
பொருள்
பள்ளிக் கல்வி - 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் - திருத்திய கலந்தாய்வு அட்டவணை மற்றும் அறிவுரைகள் வழங்குதல் – சார்பு.
Revised counselling date
👇👇👇
Revised Application date and Commissioner Proceedings
👇👇👇