பொங்கல் Bonus அரசாணை வெளியீடு. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, January 3, 2022

பொங்கல் Bonus அரசாணை வெளியீடு.

 



2020-21 - ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.


ஆணை : 


முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து " C மற்றும் “ D பிரிவு அரசுப் பணியாளர்கள் , உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள் , அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் , ரூ .3,000 / - என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2020-2021 - ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ .1,000 / - பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.


Download G.O 👇👇👇


Click Here Download