ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) பணிவரன்முறை செய்யப்பட்ட நாளை முன்னுரிமையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Transfer seniority Revised list published in EMIS.
👇👇
If you want to Download Below Link
DEE Revised Transfer counseling Seniority list
👇👇👇
DSE Revised Transfer counseling Seniority list
👇👇👇