தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரம்.
கூடுதல் தேவை பணியிடங்களுக்கு
75 க்கு மேல் 3 பேர்
105 க்கு மேல் 4 பேர்
இது போன்று 15 பேருக்கு மேல் இருந்தால் தான் கூடுதல் பணியிடம் தோற்றுவிக்கப்படும்.