தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது - மே 10ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, March 30, 2022

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது - மே 10ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது

 தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது - மே 10ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.

11ம் தேதி பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதம்.