TNPSC விண்ணப்பம் - புதிய நடைமுறை அறிமுகம்.
TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அறிமுகம்.
இனி விண்ணப்பிக்கும் போதே உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.
முழுமையான தகவலுக்கு கீழே TNPSC வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.
If you Want to Download Detailed information Click Below Link
👇👇👇