ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 1
A - அ ant
B - ப் bat
C - க் cat
D - ட் dog
E - எ end
F - ஃப் fan
G - க் gun
H - ஹ hen
I - இ idly
J -ஜ் jar
K - க் king
L - ல் lab
M - ம் man
N - ன் net
O - ஆ or
P - ப் pen
Q - க் queen
R - ர் rat
S - ஸ் sun
T - ட் tea
U - அ Umbrella
V - வ் van
W -வ் win
X -க்ஸ் x-mas
Y -ய் yet
Z -ஸ் zoo
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 2
bb - ப் ebb ,rubber
cc - க் occur, success
dd - ட் add, odd
ff - ஃப் off, offer
gg - க் egg, luggage
jj - ஜ் hajj
ll - ல் ill, full
mm - ம் common, hammer
nn - ன் inn, connect
pp - ப் apple, happy
rr - ர் err, carry
ss - ஸ் ass, class
tt - ட் watt. , little
zz - ஸ் buzz , buzzle
ck - க் clock, black
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 3
bl - ப்ல் blot
cl - க்ல் clap
fl - ஃப்ல் flag
gl - க்ல் glass
pl - ப்ல் play
sl - ஸ்ல் slap
br - ப்ர் brain
dr - ட்ர் dream
fr - ஃப்ர் frog
gr - க்ர் green
pr - ப்ர் pray
tr - ட்ர் tray
sc - ஸ்க் scar
sp - ஸ்ப் spin
sk - ஸ்க் skill
sm - ஸ்ம் small
sn - ஸ்ன் snap
st - ஸ்ட் step
sw - ஸ்வ் swing
sh - ஷ் ship
th - த் thin
ph - ஃப் photo --
gh - ஃப் graph
gh - ஹ் ghee
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 4
--lb ல்ப் bulb
--ld ல்ட் bold
--lf ல்ஃப் elf
--lp ல்ப் help
--lt ல்ட் bolt
--nd ன்ட் hand
--ng ங் king
--nk ன்க் bank
--nt ன்ட் ant
--nch ன்ச் lunch
-- mp ம்ப் stamp
--ft ஃப்ட் gift
--xt க்ஸ்ட் text
--rd ர்ட் word
--rk ர்க் park
--pt ப்ட் wept
--ct க்ட் act
tw--- ட்உவ் twice
wh-- வ் what
wa-- வ்வா was
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு அதற்கான வார்த்தை
DAY 5
--er-- ஆ herd
--ir-- ஆ bird
--ur-- ஆ curd
--ar-- ஆ hard
ge--- ஜ் cage
gi---ஜ் giraffe
gy-- ஜ் gym
ge--ஜெ gentle
---cy சி fancy
cy--- சை cycle
--ty டி city
ty-- டை type
--ly லி lovely
ly-- லை lying
--my மி enemy
my--மை mynah
ch-- க் chord
--ch-- க் school
--ch க் monarch
ex-- இக்ஸ் exam
kn-- ன் know
--gn ன் sign
--mn ம் column
--mb ம் lamb
wr-- ர் write
rh-- ர் rhyme
தமிழ் எழுத்துக்கள் அதன் ஆங்கில உச்சரிப்பு
DAY 6 -
-ble ப்ல் table
--cle க்ல் uncle
--dle ட்ல் candle
--fle ஃப்ல் rifle
--gle க்ல் google
--kle க்ல் twinkle
--ple ப்ல் example
--sle ஸ்ல் isle
--tle ட்ல் gentle
--zle ஷ்ல் touzle
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 7
--all ஆல் ball
--ask ஆஸ்க் mask
--ass ஆஸ் grass
--ast ஆஸ்ட் last
--aft ஆஃப்ட் craft
--ate எய்ட் plate
--ate லெட் delicate
--ead ஈட் read
--ear இய(ர்) hear
--eer இய(ர்) deer
--ier இய(ர்) flier
--air எய(ர்) chair
--are எய(ர்) care
--ire அய(ர்) fire
--oar ஓர் board
--ure உய cure
--old ஓல்டு bold
--olt ஓல்ட் volt
--ost ஓஸ்ட் post
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 8
--ish இஷ் wish
--ist இஷ்ட் list
--ind ஐன்டு kind
--ild ஐல்டு child
--ing இங் ring
--cal கிள் medical
--pal பிள் principal
--oul உ could
--ful ஃப்ல் joyjul
scr-- ஸ்க்ர் scream
shr-- ஷ்ர் shark
spr-- ஸ்ப்ர் spring
str-- ஸ்ட்ர் street
squ-- ஸ்க்உ squirrel
--son ஷன் reason
thr-- த்ர் three
--tly டிலி costly
--age. இஜ் luggage
--ege இஜ் college
--igh அய் high
--ies இஸ் flies
--ous அஸ் various
--est இஸ்ட் highest
--ves விஸ் leaves
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 9
aigh எய் laigh eigh எய் eight
--ould உட் would
--ough ஆஃப் cough
--ought ஆட் bought
--aught ஆட் cought
--ight அய்ட் hight
--tion ஷன் action
--sion ஷன் passion
--cian ஷன் magician
--ture ச்அ(ர்) picture
--sure ஷ்உய measure
ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு
DAY 10
--late லெட் calculate
--lete லீட் complete
--mant மென்ட் adamant
--ment மென்ட் movemennt
--tial ஷில் initial
--ttle டில் little
--less லெஸ் careless
--ness னெஸ் kindness
--tive டிவ் active
--sive சிவ் cursive
--ssive சிவ் passive