12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருக்கும் கணித பாடத்திற்கான வினாத்தாள் மாற்றம்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருந்த கணித பாடத்திற்கான (TYPE - A) மற்றும் (TYPE - B) வினாத்தாள் இன்று மதியம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் கணித பாடத்திற்கான புதிய வினாத்தாள் தயாரித்து தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
Video News 👇👇👇