தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, April 11, 2022

தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை

 தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை 


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை


தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து 16-ம் தேதியும் விடுமுறை


18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு