இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்:
1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்.
1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற தகவல் தவறானது.
மே 6-ஆம் தேதி முதல் 13ம் தேதிக்குள், ஆண்டு இறுதித் தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை.