6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, April 26, 2022

6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி

 6-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவசர கால பயன்பாடாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.