TNPSC General Knowledge முக்கிய வினா விடைகள் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, April 19, 2022

TNPSC General Knowledge முக்கிய வினா விடைகள்




TNPSC General Knowledge முக்கிய வினா விடைகள்  






1. பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?

Ans: மண்டல் கமிஷன்


2. இந்தியாவின் பரப்பளவு?

Ans: 32,87,263 ச.கி.மீ


3. வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?

Ans: 3214 கி.மீ.


4. மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?

Ans: 2933 கி.மீ.


5. இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Ans: இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும் 82°30′ கிழக்கு தீர்க்கரேகையின் மூலமாக. கிரீன்விச்0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம் முன்னதாகஉள்ளது.


6. இந்தியாவின் அண்டை நாடுகள் ?

Ans: பாகிஸ்தான், அப்கானிஸ்தான், நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.


7. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?

Ans: பாக் நீர்ச்சந்தி.


8. அதிக மலை பெய்யம் இடம்?

Ans: சிரபுஞ்சி


9. இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?

Ans: பூர்வாச்சல்


10 வட இந்திய சமவெளிகள் என்ன?

Ans: இராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப்-ஹரியானா சமவெளி, கங்கைச் சமவெளி, பிரம்மபுத்ரா சமவெளி