தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, May 25, 2022

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையின் நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையினை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் 





அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :


1 முதல் 10 வரை பள்ளிகள் ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்படும்.


11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 பள்ளிகள் திறக்கப்படும்.


12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 பள்ளிகள் திறக்கப்படும்.


வரும் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.


மார்ச் 13 - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்


ஏப்ரல் 3 - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்


மார்ச் 14 - 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.


ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது

3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்