12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, May 30, 2022

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்

 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள்


பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள்