RTE - 25% இலவச சேர்க்கை தேதி நீட்டிப்பு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, May 17, 2022

RTE - 25% இலவச சேர்க்கை தேதி நீட்டிப்பு

 RTE - 25% இலவச சேர்க்கை தேதி நீட்டிப்பு:


இந்த ஆண்டிற்கான RTE இலவச சேர்க்கை இறுதி தேதி 18.05.2022 லிருந்து ஒரு வாரம் நீட்டித்து 25.05.2022 வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.