தேர்ச்சி விதிகள்-2021-2022 - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, May 9, 2022

தேர்ச்சி விதிகள்-2021-2022




 தேர்ச்சி விதிகள்-2021-2022


தேர்ச்சி விதி -1


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சி அளிக்கப்படுகிறது


தேர்ச்சி விதி -2


மூன்றாம் பருவத்தேர்வு மட்டும் நடைபெறுவதால் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்படுகிறது.


தேர்ச்சி விதி 3


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் (RTE- 2009) இன் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்படுகிறது.