தமிழக அரசின் கல்வித் துறை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கீழ்கண்ட இந்த திறன் வேண்டும் என வரையறுத்துள்ளது.
அதற்கு ஏற்றவாறு பாடப் புத்தகங்கள்,ஆசிரியர் பயிற்சிகள், மேற்பார்வை அதிகாரிகளுக்கு Application என உருவாக்கி வருகிறது.
ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியர் எத்தனை ஆசிரியர் இருப்பினும் கற்றல் விளைவுகள் நூறு சதவீதம் சென்றடைய வேண்டும் என்பதே கல்வித்துறையின் இலக்கு.