ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, June 6, 2022

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

 ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் நியமனத் தேர்வு நடைபெற உள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.