மாண்புமிகு .நிதித்துறை அமைச்சர் அவர்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சந்திப்பிற்கான கூட்டப்பொருள்
பள்ளிக்கல்வி ஆணையரகம்
1) முறையான நியமனம் கோரும் இறுதிப்பட்டியலில் உள்ள 171 தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கை
2) பழுதடைந்த/ இடிக்கப்பட்ட வகுப்பறைகளுக்கு பதிலாக புதிய 2500 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுதல்
3)மாதிரி பள்ளிகளில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடம் வழங்குதல்
4)மாதிரி பள்ளிகளில் தற்காலிக அலுவலக பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தம்மை நிரந்தரமாக்கும் படி வரும் கோரிக்கை
5)பள்ளிகள் தரம் உயர்த்துதல் கோப்பின் தற்போதைய நிலை
6)அரசாணை 101 108 சீரமைப்பு
7)மடிக்கணினி
8)உதவி பெறும் பள்ளிகளில் பணியிடங்கள்
9)அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கை ஏற்ப பணியிடங்கள் உருவாக்குதல்
10) தகைசால் பள்ளிகள் 171 கோடி செலவினம்
11)தமிழ் வழி இல் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள்
12) பழைய பாடப் புத்தகங்களில் கழிவு செய்தல்
13)தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கான நிலுவைத் தொகை
14)அரசு பள்ளிகளை தூய்மை பணியாளர்களை வெளிப்பணியமர்த்துதல்