அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிப்பு
மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கும் 9-ஆம் தேதி வரைக்கும் விடுமுறை
ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும் , ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022 , 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும்.
எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஈடு செய் விடுமுறை...
காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து பள்ளிக் கல்வி ஆணையர்& தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரின் செயல் முறைகள்
👇👇👇