தமிழக ரேஷன் கடை பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் 4000 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 விண்ணப்பிக்கும் முறை All districts Notification - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, October 14, 2022

தமிழக ரேஷன் கடை பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் 4000 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 விண்ணப்பிக்கும் முறை All districts Notification

 தமிழக ரேஷன் கடை பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் 4000 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 விண்ணப்பிக்கும் முறை.





தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்

கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்

விழுப்புரம் – 244 பணியிடங்கள்

விருதுநகர் – 164 பணியிடங்கள்

புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்

நாமக்கல் – 200 பணியிடங்கள்

செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்

ஈரோடு – 243 பணியிடங்கள்

திருச்சி – 231 பணியிடங்கள்

மதுரை – 164 பணியிடங்கள்

ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்

திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்

அரியலூர் – 75 பணியிடங்கள்

தென்காசி – 83 பணியிடங்கள்

திருநெல்வேலி – 98 பணியிடங்கள்

சேலம் – 276 பணியிடங்கள்

கரூர் – 90 பணியிடங்கள்

தேனி – 85 பணியிடங்கள்

சிவகங்கை – 103 பணியிடங்கள்

தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்

ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்

பெரம்பலூர் – 58 பணியிடங்கள்

கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்

திருவாரூர் – 182 பணியிடங்கள்

வேலூர் – 168 பணியிடங்கள்

மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்

திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்

கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்

திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்


நிறுவனம் - தமிழக ரேஷன் கடை

பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்

பணியிடங்கள் 6000


விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 


 









   All districts Notification IN BELOW LINK 


👇👇👇


Click Here to Direct Link





இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமா ? ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்து செய்து தரப்படும். 

  9342 9341 62 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் அனுப்பினால் போதும் விண்ணப்பித்து தரப்படும்.

  

விண்ணப்பிப்பதிற்கான கட்டணம்  -₹ 100 மட்டுமே    




மொத்த பணியிடங்கள் -6000   


சம்பளம் - ₹6000- 26000  

பணிகளின் பெயர்    1. விற்பனையாளர்கள்  2.  கட்டுனர்கள்   


கல்வித் தகுதி :  

1. விற்பனையாளர்கள்-12 ஆம் வகுப்பு  

2. கட்டுனர்கள்- 10 ஆம் வகுப்பு   


விண்ணப்ப கட்டணம் :  

SC, ST, ஆதரவற்ற விதவைகள்  ஆகியோருக்கு கட்டணம் இல்லை  

OC, BC, MBC - களுக்கு   விற்பனையாளர் பணியிடத்திற்கு -₹150  கட்டுநர் பணியிடத்திற்கு - ₹100  


தேவையான சான்றுகள் :  

1. புகைப்படம்  

2. கையொப்பம்  

3. ஆதார் கார்டு  

4. வாக்காளர் அடையாள அட்டை or ரேஷன் அட்டை  

5. சாதி சான்று  

6. 10- வகுப்பு மதிப்பெண் சான்று  

7. 12- வகுப்பு மதிப்பெண் சான்று  

8. 1-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழில் பயின்றதற்கான சான்று (PSTM)   


சிறப்பு பிரிவு - கூடுதல் சான்றுகள்  

1. ஆதரவற்ற விதவைக்கான   சான்றிதழ்  

2. மாற்றுத்திறனாளி சான்றிதழ்  

3. முன்னாள் ராணுவ வீரருக்கான  சான்றிதழ்   

மற்றும் உங்கள் மொபைல் நம்பர் மற்றும் MAIL ID   

ஆகிய விபரங்களுடன் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு தங்களது  

முழு விவரங்கள்  9342 9341 62 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் அனுப்பினால் போதும் விண்ணப்பித்து தரப்படும்