தமிழகத்தில் வரும் அக்டோபர் 25 தேதி செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Sunday, October 23, 2022

தமிழகத்தில் வரும் அக்டோபர் 25 தேதி செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு



செய்தி வெளியீடு எண்: 1859


நாள்: 23.10.2022


செய்தி வெளியீடு


தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் 25.10.2022 அன்று விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


இவ்வாண்டு தீபாவளி 24.10.2022 பண்டிகை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் அன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9