தமிழ்நாடு வருவாய்த்துறை - ல் கிராம உதவியாளர் பணியிடங்கள்
தமிழ்நாடு வருவாய்த்துறை Recruitment 2022 - Apply for கிராம உதவியாளர் Posts - 2748 Vacancies - Last Date: 07.11.2022
தமிழ்நாடு வருவாய்த்துறை - காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 07.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த்துறை
பணியின் பெயர்: கிராம உதவியாளர்
மொத்த பணியிடங்கள்: 2748
தகுதி: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் படித்தல், எழுதுதல் திறனறித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். படித்தல், எழுதுதல் திறனறித் தேர்வு 30.11.2022 அன்றும் நேர்காணல் ஆனது 15.12.2022 முதல் 16.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவம் தேர்வு முறை குறித்த இதர விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்தும் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.11.2022 மாலை 5:45 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2022
கிராம உதவியாளர் பணிக்கு Online மூலமாக விண்ணப்பித்து தரப்படும்.
9342 9341 62 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் அனுப்பினால் போதும் விண்ணப்பித்து தரப்படும்.
வயதுவரம்பு : 21 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
உச்ச வயதுவரம்பில் BC / MBC பிரிவினருக்கு 34 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
VAO ASSISTANT NOTIFICATION
DATE OF NOTIFICATION : 10.10.22
LAST DATE : 07.11.2022
DATE OF EXAM : 30.11.2022
DATE OF INTERVIEW: 15.12.2022
RESULT : 19.12.2022
பதிவேற்றம் செய்யவேண்டிய தேவையான ஆவணம் / Upload Documents
கிராம உதவியாளர் பணிக்கு Online மூலமாக விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்...
1.Photo
2.Sign
3.இருப்பிட சான்று ( அ) ஆதார்
4.10 (அ) 12 marksheet
5.Driving license ( முக்கியம் இல்லை )
6.ஜாதி சான்றிதழ்
விண்ணப்ப கட்டணம் : 100 ₹
9342 9341 62 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் அனுப்பினால் போதும் விண்ணப்பித்து தரப்படும்.