01.01.2022 அன்றைய நிலவரப்படி இடைநிலை/ உக.ஆ/ சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதிவாய்ந்தோருக்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்.30277/சி3/இ2/2022, நாள் 21.10.2022.
பொருள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்புதல் 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - சார்பு.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here என்பதை கிளிக் செய்யவும். )
Tamil Promotion Panel list - Click Here
English Promotion Panel list - Click Here
Maths Promotion Panel list - Click Here
Science Promotion Panel list - Click Here
Social Science Promotion Panel list - Click Here